Posts

Showing posts from December, 2022

சேரனும் ஜெயன் தேவாவும்: இரு போலி பொய்மான்களின் கதை

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன் தமிழினியின் கணவர் ஜெயன் தேவாவுக்கு முகநூல் அஞ்சலி ஒன்றுக்கு பின்னூட்டமிட்ட கவிஞர் சேரன் பின்வருமாறு எழுதியிருந்தார். “தோழரல்லர். போலி. பொய்மான். முன்னொருகாலத்தில் கொஞ்சம் விடுதலை வேட்கை இருந்தமையால் துயரில் பங்கெடுக்கிறேன்.” மேலும் தொடர்ந்த பின்னூட்டங்களில் சேரன் அறம் பற்றியும் பேசியிருந்தார்.  ஜெயன் தேவாவைவிட மிக மோசமான போலியும் பொய்மானுமான அறமற்ற சேரன் ஜெயனை குற்றஞ்சாட்டுவது நம்காலத்தின் மிகப்பெரிய வரலாற்று  மோசடி இருவருக்குமே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. சேரனும்(1958) ஜெயனும்(1960) சமகாலத்தவர்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சேரன் பட்டப்படிப்பை நிறைவுசெய்து பின் கலாநிதிப்பட்டம்வரை பெற்றவர். ஜெயன் முதல் பட்டப்படிப்பையே நிறைவு செய்யாதவர். இருவரும் பெண் பொறுக்கிகள்(Womaniser). அறத்தை அடகுவைத்து தம்மை முன்னிறுத்திய Narcissistic Personality disorder குறைபாடுள்ளவர்கள். சேரன் வாழ்வில் வெற்றிகரமான Sociopath ஆக கரையேறியவர். ஜெயன் ஒரு தோற்ற Sociopath. ஜெயனின் மரணம் மிக அவலமானது. இங்கிலாந்தில் தன் வசிப்பிடத்தில் யாருமறியாது மரணமடைந்தார். தனிமையில் அவர் இறந்ததே சில