Posts

Showing posts from September, 2023

கொலையதிகாரம்: ராஜினி திராணகம

Image
  இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது  சஞ்சிகையில் வெளிவந்தது.  ராஜினி கொல்லப்பட்ட போது அவரின் மருத்துவ பீட மாணவனாக இருந்தவரால் எழுதப்பட்டது. எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு 1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம். அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது Free Doom & Free Dump ist our Freedom...? இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு பல வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு பல வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்

லீனா மணிமேகலையும் விஜயலட்சுமியும்: பேரம் பேசும் காலம்

Image
  லீனா, சோபா உறவு சம்பந்தமாக Jaffnafashion.com விசாரணைப் பத்திரிகையாளர்கள் பின்வரும் ஆவணங்களை சேகரித்தார்கள். இவற்றின் படி விஜயலட்சுமியும் லீனா மணிமேகலையும் தரகு பேரம் பேசுகிறார்கள் என்பது உறுதியானது .  காலாவதியான சோபாவினதும் சீமானதும் ஆண்குறிகளுக்கான நட்ட ஈட்டைக் கோருகிறார்கள். (சென்னையிலிருந்து வினவு, நாகர் கோயிலிலிருந்து காலச்சுவடு கண்ணன்,  சிட்னியிலிருந்து நட்சத்திரன் செவ்விந்தியன்) சீமான் விஜயலட்சுமி விவகாரம் செற்றில் ஆன மையின் ஈரம் காயமுன்னரே லீனா மணிமேகலை சோபாசக்தியை செற்றில் பண்ண பின்வரும் கவிதையை செக் வைத்துள்ளார்.  அந்தோனிதாசன்களுக்கு சதா உங்கள் தழும்புகளையும்  நாடகக் போர்க்கதைகளையும் எத்தனைப் பெண்களுக்கு விற்பீர்கள்? புலிப்பாடல்களை பாடி  தேசம் வெல்லாதுபோனாலும் போகுமிடமெல்லாம் நேசத்தை சுரண்ட வாய்க்கிறது பொய்களின் ஆயுள் வரை உறவு பின் மற்றொன்று பின் இன்னொன்று பின் வேறொன்று கொள்கைகளை ஆணுறையாக பயன்படுத்தினாலும் கரு் உண்டாகி விடுவதில் தான் இயங்கள் தோற்கின்றன உயிரியல் சலுகையை  ஆயிரங்காலத்துப் பயிராக அமோகமாக ஆணாக செய்யும் அறுவடைக்கு ஆர்ப்பரிப்புகள் புதிதல்ல தலைமுறைக்கும் கேட்ட ஓசை த