Posts

Showing posts from October, 2026

கமெராமேனை அறைக்குள் வைத்து மிருகத்தனமாகத் தாக்கிய சோபாசக்தி

Image
2010ல் செங்கடல் படப்பிடிப்பின் போது சோபாசக்தி கமெரா உதவியாளரான தீபக் என்பவரை ராமேஸ்வரத்தில் வைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கினார். அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசியல் செல்வாக்கால் தண்டனை இன்றி வெறும் தண்டப்பணம் மட்டுமே கட்டி வெளியே வந்துவிட்டார்.  தன் மீதான தாக்குதல் பற்றி தீபக் அவர்கள் வழங்கிய வாக்குமூலம் கீழே தரப்பட்டுள்ளது.   ஈழ அகதி, கலைஞன், முற்போக்காளன் என்கிற சோபாசக்தியின் முகமூடிகளுக்குப் பின் இருக்கிற உண்மை முகங்கள் காமுகம், தன்மோகம்(நாசிசம்) வன்முறை, பெண்விரோதம்(Misogyny) என்பனவே.          - பிரதம ஆசிரியர் என்னை தனியே அறைக்குள் அழைத்துச்சென்று  மிலேச்சத்தனமாக தாக்கிய சோபாசக்தி                By தீபக் லீனா மணிமேகலை எனது நண்பர். ஆமாம். அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆனால் நல்லவேளை “தோழராக” இருந்ததில்லை. அவர் என்னை ஷூட்டிங் அழைத்தார் நானும் ஒரு அசிஸ்டெண்டாகச் சென்றேன். குறைவான பட்ஜெட் சிக்கனமான செலவு என்பதால் எல்லாம் எனக்கு எதுவும் பிரச்சனை இருக்கவில்லை. நட்புக்காக, ஆமாம் ...

வெள்ளிவீதி .2 : சுவிஸ் துகிலுரி படலம்

Image
By நட்சத்திரன் செவ்விந்தியன் சுவிசில் நடந்த 52ம் இலக்கியச் சந்திப்பு சோபாசக்திக்கு ஆப்பு வைத்தது. இச்சந்திப்பின் மையமாக இலங்கையிலிருந்து சென்று கலந்துகொண்ட சிவா மாலதி சோபாசக்தியின்   பெண்விரோத - Misogyny- பெண்களுக்கெதிரான வன்முறைகளை அம்பலப்படுத்தினார். இதில் கலந்துகொண்ட   லீனா மணிமேகலையும்    சோபாசக்தியின் கூட்டுக்களவாணி என்பது வேறு விடயம். சிவா மாலதி   ஈழத்தில் விதை குழுமம் என்கிற   கிரிசாந் , யதார்த்தன் முதலியவர்களால் நடத்தப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்த மஹிதரன் என்கிற மோசடிக்காரரால் பாலியல் சுரண்டல் , பணச் சுரண்டல் மோசடிக்குள்ளாக்கப்பட்டார் .  இதற்காக விதை குழும அமைப்பிடம் சிவா மாலதி நீதி கேட்ட   போது விதை குழுமம் கைவிரித்து விட்டது . சிவா மாலதி இதில் விதை குழுமத்துக்கு   உரிய பொறுப்பை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியபோது அம்மணமான விதை குழும கிரிசாந்தும் யதார்த்தனும் சோபாசக்தி என்கிற   பெண்விரோதியிடம்( Misogynist)  போய் தஞ்சம் கேட்டார்கள் . யதார்த்தனுக்கும் கிரிசா...