பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் வாக்குமூலம்
"உன்னைக் கட்டுவேன்" ஆதிகால மந்திரமோதி மாணவிகளை மடக்கும் முனைவர் சுதர்சன் செல்லத்துரை Jaffnafashion.com பிரசுரித்த முன்னைய கட்டுரையைப் படித்து சுதர்சன் செல்லத்துரையால் பாதிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நமக்கு வழங்கிய வாக்குமூலம் பின்வருவது. பாதிக்கப்பட்ட மாணவியின் வேண்டுகோளுக்கேற்ப அவரின் பெயரை நாம் வெளியிடவில்லை. ஒரு Serial Killer போல, சீரியல் காமக்குற்றவாளி ஆக தொடர்ச்சியாக சுதர்சன் பல பேராதனைப் பல்கலைக்கழக மாணவிகளை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாட முயன்றது, வேட்டையாடியது இப்போது நமது நமது புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளாகக் கிடைத்திருக்கிறது. தொடர்ந்தும் கிடைத்து வருகிறது. தொடர்ந்தும் பத்திரிகா தர்மத்திற்கேற்ப எமக்குக்கிடைத்த எம்மால் முடிந்த அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தவுள்ளோம். "உன்னைத் திருமணஞ்செய்வேன்" என்கிற ஒரு பழங்கால "ரெக்னிக்கே" இவர் மாணவிகளை விழுந்த பயன்படுத்தும் தூண்டில். இதில் ஒரு மாணவி விழுந்தால் உறவு கொண்டுவிட்டு 'ஜெமினி கண...