Posts

வாடிவாசல், அசுரன், Funny Boy: கலையும் வணிகமும்

Image
   கலைகளின் ஊடக எல்லைகளும் மொழியின் இரும்புத்திரையும் By நட்சத்திரன் செவ்விந்தியன்  ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது தற்காலத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் மோசடி. நாடக ஊடகம் வேறு; நாவல் ஊடகம் வேறு; திரைப்பட ஊடகம் வேறு. உலகின் மகத்தான திரைப்படங்களில் Godfather முதலிய  மிகச்சிலவே நாவலை அடிப்படையாகக் கொண்டு வந்ததாயினும் சிறந்த  திரைப்படங்களாயின. Mario Puzoவின் நாவல் மோசமான நாவல் இல்லை என்றாலும் அது ஒரு நாவலாக பெரிதும் சோபிக்கவில்லை. அமெரிக்காவின் மிகச்சிறந்த பத்து நாவல்களுக்குள் Godfather நாவல் வராது. ஆனால் அமெரிக்காவின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலில் எப்போதும் Francis Coppolaவின் இயக்கத்தில் வெளியான Godfather படம் இருக்கும். அடிப்படையில் எல்லாமே புனைவுகளாயினும் stagecraft, நாவல் பிரதி  screen script ஊடகங்கங்களாகப் பாரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கலை ஊடக எல்லைகளை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமானது  ஈசாப்பின் ’கொக்கும் நரியும்’ கதைதான். தட்டைக் கோப்பையிலுள்ள சூப்பை எப்படி ஒரு கொக்கால் நக்கிக் குடிக்கமுடியாதோ அப்படியே நீள் சாடியிலுள்ள சூப...

💥கள நிலவரம்💣 ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்

Image
   என் சனம் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். பார்வோன் பிரபாகரனிடம் போய்ச் சொல் "என் சனத்தை போக விடு"                                    - யாத்ராகமம் By சிவராசா கருணாகரன்   ஈழப்போரின் இறுதி நாட்களைப்பற்றி தமிழில் பக்கச்சார்பற்று எழுதப்பட்ட இதுவரையில்  ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்ட மகத்தான கள ஆய்வறிக்கை👇 நாயிற் கடைப்பட்ட நம்மை                                                      இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி      ஆடப்பொற்சுண்ணம் இடித்து நாமே                                                         ...