வெள்ளிவீதி .2 : சுவிஸ் துகிலுரி படலம்



By நட்சத்திரன் செவ்விந்தியன்

சுவிசில் நடந்த 52ம் இலக்கியச் சந்திப்பு சோபாசக்திக்கு ஆப்பு வைத்தது. இச்சந்திப்பின் மையமாக இலங்கையிலிருந்து சென்று கலந்துகொண்ட சிவா மாலதி சோபாசக்தியின்  பெண்விரோத - Misogyny- பெண்களுக்கெதிரான வன்முறைகளை அம்பலப்படுத்தினார். இதில் கலந்துகொண்ட  லீனா மணிமேகலையும்  சோபாசக்தியின் கூட்டுக்களவாணி என்பது வேறு விடயம்.

சிவா மாலதி  ஈழத்தில் விதை குழுமம் என்கிற  கிரிசாந், யதார்த்தன் முதலியவர்களால் நடத்தப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்த மஹிதரன் என்கிற மோசடிக்காரரால் பாலியல் சுரண்டல் , பணச் சுரண்டல் மோசடிக்குள்ளாக்கப்பட்டார்.  இதற்காக விதை குழும அமைப்பிடம் சிவா மாலதி நீதி கேட்ட  போது விதை குழுமம் கைவிரித்து விட்டது. சிவா மாலதி இதில் விதை குழுமத்துக்கு  உரிய பொறுப்பை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியபோது அம்மணமான விதை குழும கிரிசாந்தும் யதார்த்தனும் சோபாசக்தி என்கிற பெண்விரோதியிடம்(Misogynist) போய் தஞ்சம் கேட்டார்கள்.

யதார்த்தனுக்கும் கிரிசாந்துக்கும் தஞ்சம் கொடுக்க முடிவெடுத்தார் சோபாசக்தி. தன் பலத்தால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று நம்பினார். இந்த நம்பிக்கை இவரது பெண் விரோதத்திலிருந்து  வருகிறது. அதாவது பெண்கள் ஆண்களை விட அறிவிலும் திறனில் குறைந்தவர்கள். ஆண்களால் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் என்கிற பெண்விரோத கருத்தியல். வெளிப்பார்வைக்கு சோபாசக்தி பெண்விரோதியாகத் தெரியமாட்டார். ஏனெனில் அவரது முகமூடி. ஆனால் அவரது நடவடிக்கைகள் பெண் விரோதத்தை உறுதிப்படுத்துகின்றன. பெண் விரோதிகளான  யதார்த்தனையும் கிரிசாந்தையும் பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்ப்பையும் தாண்டி புறமோட் பண்ணத் தொடங்கினார் சோபாசக்தி. இதில் சோபாசக்திக்கு கிடைக்கும் நன்மை இரண்டு ஈழ அடிமைகள் கிடைத்தது. குற்ற வரலாறு உடைமையே அடிமைக்கு முதன்மையான தராதரம் என்பதை ஜெயமோகனைப் போலவே நன்கறிந்தவர் அவர்.

ஆனால் சோபாசக்தியின் மோசடி வரலாறுகள் எல்லாம் 52 வது சுவிஸ் இலக்கியச் சந்திப்பில் அம்பலமாக்கப்பட்டது.   அதுகாலம் வரை சோபாசக்தியை நியாயப்படுத்தி வந்த விஜி நல்லையா, உமா ஷனிக்கா முதலியவர்கள் சோபாசக்தியின் உண்மை முகமறிந்து அவரை விமர்சிக்கத் தொடங்கினார்கள். அடுத்த 53வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில்  நடாத்தும் பொறுப்பும் சிவா மாலதியிடம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில்  தான் தங்குகிற தனது தங்கையின் பாரிஸ் வீட்டில் பல பெண்களை சோபாசக்தி தங்க அழைப்பது.  பிறகு “மாட்டுமா” என்று தடவிப்பார்த்து முயற்சிப்பது பற்றிய பல தகவல்கள் வெளியாகின.

சோபாசக்தி கொடுத்த மேடைகளால் சோபாசக்தியின் நண்பரும் ஒத்தோடியும் ஆனவர் நிர்மலா ராஜலிங்கம்.  அவர் சோபாசக்தியின் பெண்விரோத வன்முறை நடவடிக்கைகளால்  ஒரு ஐரோப்பிய பெண்கள் சந்திப்பில் அவமானப்பட்டார்.




ஐரோப்பாவில்  மேற்படிப்பு படிக்க வந்த ஒரு சட்டத்துறை சார்ந்த தமிழ்நாட்டு  பெண் அவர்.  சோபாசக்தி ஏதோ முற்போக்காளர் என்ற நம்பிக்கையில் சோபாவின் சகோதரி தர்மினியின் பாரிஸ்  வீட்டில் ஒருநாள் தங்க வந்திருக்கிறார். அன்றிரவே "மாட்டுமா" என்று சோபாசக்தி தடவிப்பாத்திருக்கிறான். விவகாரம் பெரிதாவதற்கு முதலே தங்கை தர்மினி தலையிட்டு சமாளித்து விட்டார். இந்தத் தகவலை கடந்த சனவரியில் சென்னையில் வைத்து என்னிடம் சொன்னது லண்டன் எழுத்தாளர் சேனன். “ நீயே விசாரித்துப்பார்.   புலனாய்வுப் பத்திரிகையாளரான  நீ எழுதினால் தான் அது ஓத்தென்ரிக்காக எடுபடும்” என்றார்.

 அந்த தமிழக லாயர் Scholar இடம் நிர்மலா ஒரு பெண்கள் சந்திப்பில் கேட்டிருக்கிறார்.

 " நீங்களும் ஒரு மனித உரிமை லாயர் தானே, சோபாவின் "1990  மண்டை தீவு படுகொலை" லண்டன்  நூல், வெளியீட்டில் கலந்துகொள்ளலாமே” 

என்று. . அப்போதுதான் அந்த தமிழகப் பெண் லாயர் Scholar தனக்கு சோபா செய்த  பாலியல் வன்முறையைச் சொல்லியிருக்கிறார். இந்த உரையாடலை குறைந்தது ஒரு சுவிஸ், ஜேர்மன், பிரெஞ்ச் தமிழ் பெண்ணியல்வாதிகள் கேட்டடுக் கொண்டிருந்திருகிறார்கள். நிர்மலா முகத்தில் அழிக்கமுடியாத கரி. இருந்தும் நிர்மலா சோபாசக்தியின் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டார்.

பாரிசுக்கு வருகின்ற பெண் கலைஞர், எழுத்தாளர்கள், ஆளுமைகளை பாரிஸ் நகரைச்சுற்றிக் காட்டுவது, பிறகு இரவானதும் தனது தங்கை வீட்டில் தங்கவருமாறு  அழைத்து அங்கு அவர்களை ஆட்டையைப் போட முயல்வது அல்லது ஆட்டையைப் போடுவது சோபாசக்தியின்  வழமை. இதனை வெளிப்படையாக சிங்கப்பூர்/பளை ஓர்கானிக் பண்ணையைச் சேர்ந்த கௌரி நித்தியானந்தன் முகநூலில் எழுதியுள்ளார். அப்பதிவில் பாரிஸ் நகரை தனக்கு சுட்டிக்காட்டிய சோபாசக்தி பின் தன் வீட்டில் வந்து தங்குமாறு கேட்டாராம். தான் ஸ்மாட் என்பதால் மறுத்து விட்டாராம். அதைவிட Yes சொல்லி யாராவது பெண்கள் தங்கப்போனால் நடக்கப்போகிற விளைவுகளுக்கு அப்பெண்ணே பொறுப்பு  தவிர , சோபாசக்தி இல்லையாம். அப்படி ஒரு அபத்தமான அபாண்டமான பதிவு போட்டு சோபாசக்தியையும் Tag பண்ணி சோபாசக்தியை பாதுகாத்திருந்தார் கௌரி நித்தியானந்தன் என்கிற  “புதுமைப் பெண்”. மு.மயூரனுக்கும் சோபாசக்திக்கும் முட்டுக்கொடுத்து வாங்கிக்கட்டிய இன்னொரு புதுமைப் பெண்ணான  சர்மிளா சையித்தை ஒத்தவர் கௌரி நித்தியானந்தன்.

            முகநூல் ஸ்கிறீன்சொட்



இதையடுத்து அம்மணமான சோபாசக்தி தொடங்கிய அடுத்த இலக்கிய முயற்சியே வெள்ளி வீதி. முதலாவது பாரிஸ்  வெள்ளி வீதியில் அதன் அஜெண்டா அறியாமல் கலந்து கொண்டவர் மஜிதா என்கிற ஈழ முஸ்லீம் பெண் எழுத்தாளர். அவரது தந்தையும் மூத்த தமிழ் எழுத்தாளரும் ஆனவர் SLM  ஹனீபா. மஜீதாவுக்கும் வாப்பாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் பெரிதாக இல்லாததற்கான காரணம் ஈழ இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே.

53 வது இலக்கியச் சந்திப்புக்கு பங்களிப்பாக சிறிது பணங்கொடுக்க முனைந்தார் சோபாசக்தி. ஏற்பாட்டாளர்கள் அதனை வாங்க மறுத்தார்கள். சோபாசக்தியின் அன்பளிப்பை ஏற்காவிட்டால் தானும் அன்பளிப்பு தரமாட்டேன் என்று மிரட்டினார் நாதன் அசுரா. சோபாசக்தியின் ஒண்ணாம் நம்பர் அடியை  நாதன் அசுரா.

              அடிமை நாதன் அசுரா



இரண்டாவது வெள்ளி விழாவில் கலந்து கொள்கிற நாலு பெண்களும் சிந்திக்க வேண்டிய தருணமிது. இதில் பங்கெடுக்கிற சோபாவின் சகோதரி தர்மினியை விட்டு விடுங்கள். சகோதர பாசத்திற்காக சப்போட் குடுக்கிறார். அதைவிட தன்வீட்டில் சோபாசக்தி அழைத்துவரும் பெண்களுக்கும் விளக்கு பிடிப்பது, வில்லங்கமான சமாளிப்பது  எல்லாம்  தர்மினிதான். தர்மினிக்காகத்தான் குறித்த அந்த தமிழக லாயர்/Scholar தன்னை சோபாசக்தி தடவிப்பார்த்ததை பொதுவெளிக்கு  கொண்டுவரவில்லை. அவர் தமிழகத்தில் பல பாலியல் வன்முறைகளை பொதுவெளியில்  துணிகரமாகப் பேசியவர்.  மீதி மேடம்களான காயத்திரி, பிரசாந்தி, தில்லை ஆகியவர்கள் இந்த இரண்டாவது வெள்ளிவீதி  நிகழ்வில் ஏன் கலந்துகொள்கிறீர்கள்? ஒரு மேடை கிடைத்து விட்டது என்பதற்காக, சோபாசக்தியின் அஜெண்டாவை அறியாது கலந்து கொள்கிறீர்களா என்பதை ஒரு விசாரணைக்கு உட்படுத்தி  தெளிந்தறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதை சமகால, சோபாசக்தியால் பாதிக்கப்பட்ட. பெண்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள். எதிர்வினையாற்றுவார்கள்   என்பதைக் கருத்திலெடுத்துக்கொள்ளுங்கள்.

 உங்களைப்போலவே சோபாசக்தி கொடுத்த மேடைகளால் சோபாசக்தியின் நண்பராரவர் நிர்மலா ராஜலிங்கம். அவர் இப்போது எப்படி நாறுகிறார், எப்படி ஜேர்மன், சுவிஸ் பெண்ணியவாதிகளிடமிருந்து தனிமைப்பட்டு அந்நியமாகி இருக்கிறார் என்பதை அறியுங்கள்.

 இலக்கியச் சந்திப்பிலிருந்து சோபாசக்தியின் பெண்விரோதங்கள், பெண்கள் மீதான வன்முறைகளுக்காக ஒரங்கட்டப்பட்ட  சோபாசக்தி தன்னைப் புறமோட் பண்ண தொடங்கிய நிகழ்வே வெள்ளி வீதி.  இந்தப் பெயர் எங்கிருந்து வருகிறதென்றால் வெள்ளிவீதியார் என்கிற சங்ககாலப் பெண் கவிஞையிடமிருந்து வருகிறது. தன் வாழ் நாள் பூராக காதலரைத் தேடியலைந்த ஒரு பெண் கவி அவர்.

அந்த வெள்ளிவீதி மேடையில் கலந்துகொள்கிற பெண்கள் அனைவரையும் சோபாசக்தி அதே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெள்ளிவீதியார் தன் காதலருக்கு காமக்கடமைகள் செய்த பெண்களாகவே Fantasy செய்வார். அதாவது தனக்கு விசுவாசமில்லாமல்  தன் காதலனுக்கு எத்தனை காதலிகள் இருந்தாலும்  தன் காதலன் இப்போது கிழவனாலும் பரவாயில்லை என்கிற அளவில் எடுபட்டுப் போகிற பெண்களாக.

ஏன் இந்த இரண்டாவது வெள்ளி வீதி பெண் படைப்பாளிகளை மையப்படுத்தி நடத்தப்படுகிறது? இலக்கியச் சந்திப்பிலிருந்து பெண்விரோத/பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்காக ஓரங்கப்பட்ட சோபாசக்தி தனக்கு வெள்ளையடிக்க,  தனக்கு இன்னமும் காயத்திரி, பிரசாந்தி சேகரம், தில்லை முதலியோர் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டவே இந்த நாடகம்.  ஆக இதில் மேடை கிடைக்கிறது என்று கலந்துகொள்ளும் பெண்கள் தங்கள் மனச்சாட்சியை விற்று சோபாசக்தி நற்சான்றிதழ் பெற அநியாயத்திற்கு துணைபோகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதி பற்றிய கரிசனை இவர்களுக்கில்லை. பெண்ணியல்வாதமும் மண்ணாங்கட்டியும் என்கிற புதுமைப் பெண்கள் இவர்கள்.  இதில் தில்லை ஜெகநாதன் தான் ஆகக் கடைகெட்ட புதுமைப் பெண். தனது மொக்கைப் படைப்புக்களை புறமோட் பண்ண பொறுக்கியும் போலி எழுத்தாளருமான சாரு நிவேதிதா முதலியோருக்கு பணங்கொடுப்பது, சோபாசக்தி போன்றோருக்கு முட்டுக்கொடுப்பது இவரது முதன்மையான பணி.

வேறு மொழியில் சொன்னால், Figurative மொழியில் சொன்னால் சுவிஸ் வெள்ளிவீதி  சோபாசக்தி என்கிற துச்சாதனனின் துகிலுரி படலம். இத்தனை பெண்களையும் வைத்து சுவிஸில் ஒரு Strip Tease விழா நடத்தவுள்ளார் சோபாசக்தி. இதை அறியாது இப்பெண்கள்  கலந்து கொள்கிறார்களா? அல்லது துச்சாதனனும் கண்ணனும் ஒருவனே. அவன் சோபா சக்தியே என்கிற மாயையில் கலந்துகொள்கிறார்களா?

மேடைகளில் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். சுவிஸ் வெள்ளி வீதி ஒரு துகிலுரி  மேடை. சோபாசக்தியின் சேர்க்கஸ். அதில் கலந்துகொள்பவர்கள் மானுடர்கள் அல்லர். சேர்க்கஸ் விலங்குகள். Pole Dancers.

 


 பிற்சேர்க்கை

ஆபிரிக்க அகதிப் பாலியல் தொழிலாளிகளை வேட்டையாடிய சோபாசக்தி

Marcadet - Poissonniers 75018. பாரிஸ் நகரில் எண்பதுகளில் தமிழர்களின் சேரி ஆக இருந்த புறநகர். பிற்பாடுதான் லா சப்பல்  தமிழர்களின் சேரியானது.

இந்த Marcadet - Poissonniers ல் தான் சோபாசக்தி விசா இல்லாத ஆபிரிக்க அகதி பெண் வீதியோர பெண் பாலியல் தொழிலாளிகளை வேட்டையாடிய இடம். காலம் 2005 க்கும் 2008 க்கும் இடைப்பட்டது.

அக்காலத்தில் அருந்ததி மாஸ்டரின் லாச் சப்பல் தேத்தண்ணிக்கடை முடும்போது சோபாசக்தியும் சக குடிகார நண்பர்களும் தொடர்ந்து குடிக்க அடுத்த மெட்ரோவான Marcadet - Poissonniers க்கு நடந்து போவார்கள். அது அப்போது ஆபிரிக்கர்களின் சேரியாக மாறிக்கொண்டிருந்த காலம். அங்கு இரவில்  வீதியோரங்களில் மறைந்து குடிக்க ஏராளமான இடங்கள் இருந்தன. அங்கு குடித்துக்கொண்டிருக்கும் சோபாசக்தி திடீரென காணாமல் போய்விடுவார். 

சிங்கன் சொல்லாமல் கொள்ளாமல் எங்கு போகிறான் என்று ஒருநாள் சக குடிகாரர்கள் தேடிக்கண்டுபிடித்துவிட்டார்கள்.  அங்கு விசா இல்லாத ஆபிரிக்கப்பெண்கள் வீதியோரங்களில் பாலியல் தொழிலாளிகளாக இருப்பார்கள். அவர்களின் உழைப்பைச் சுரண்டத்தான் இவர் போய்க்கொண்டிருந்தார். அதுவும் பிரான்சில் சடடப்படியான பாலியல் தொழிலாளிகளின் மூன்றில் ஒரு காசுக்கு இந்த ஈழ அகதி அவர்களைச் சரக்கடித்தான்.

அந்த அபலைகளைச் சரக்கடிக்க விடுதிகள் கிடையாது. அங்குள்ள வீதியோர இருட்டு முடுக்குகளில் சரக்கடிப்பது ஒருவழி. மற்றது அங்குள்ள அப்பாட்மென்களின் மெயின் கேட் கடவு இலக்கம் தெரிந்த அந்த ஆபிரிக்க பாலியல் அடிமைகளோடு உள்ளே போய் ஒரு பொது மூலையில் நின்று சரக்கடிப்பது. 

இந்த உலகப்புகழ் பெற்ற ஈழ அகதி எழுத்தாளர் எழுதிய அகதிக்காவியமான சலாம் அலைக் நாவலில் இந்த கடவு இலக்கம் பற்றிய விபரம் வருகிறது. ஆனால் அது அவர் ஆபிரிக்க அடிமைகளைச் சரக்கடிக்க உபயோகித்தது என்ற விபரம் இல்லை.

இதில் உறுத்துகிற விடயம் என்னவென்றால் இக்காலத்தில் சோபாசக்தி காம வரட்சியோடு இருக்கவில்லை. மொனிக்கா என்கிற தமிழக ஓவியர் அவர் காதலியாக இருந்த காலம். மொனிக்கா ராஜன் குறையின் மனைவியும் கூட. இந்த மூவருக்கும் இடையில் ஓப்பின் உறவு ஒப்பந்தமும் இருந்தது. தமிழகத்தில் ராஜன் குறையின் வீட்டிலேயே சோபாசக்தி தங்குவார். 

இந்த ஆபிரிக்க பாலியல் அடிமைப்பெண்களை வேட்டையாடிய சோபாசக்தியை பிறகு தம் லண்டன் வீட்டுக்குள் அழைத்து விருந்து வைத்தார்கள் முன்னாள் புலிகளான நிர்மலாவும் ராகவனும். ஒரு தடவை அவர்கள் வீட்டில் விருந்தாளியாக இருக்கும்போது சோபாசக்தி 

"அண்ணை நீங்கள் முந்தீட்டிங்கள். இல்லாவிட்டால் நான் அக்காவைத் தூக்கியிருப்பேன்"

என்று சொன்னான். இதை சோபாசக்தி சொல்கிறபோது சோபாவுக்கு வயது ஐம்பது. நிர்மலாவுக்கு 68. இதை எதுவும் பேசாது கம்மிக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தார் ராகவன். அவர் கம்மியதற்குக் காரணம்: நிர்மலாதான் ராகவனைத் தூக்கினார். 

சோபாசக்தியின் Masterpiece படைப்பான கொரில்லாவில்

"அண்ணை உங்கட மனுசியை எனக்கு ஓக்க ஆசையா இருக்கு. இதுவும் ஒரு கருத்துச் சுதந்திரம் என்று ஏற்பீர்களா" 

என்றொரு வசனம் வரும். அதைத்தான் அன்றிரவு சோபாசக்தி நிர்மலா ராகவன் வீட்டில் மேடையேற்றினான்.  

இதே Marcadet - Poissonniers ல் சோபாசக்தி செய்த இன்னொரு வன்முறை சாகசம் அங்குள்ள வதனி மகால் என்கிற ஞானி என்ற தமிழரின் Restaurant கண்ணாடியை அடித்து உடைத்தது. ஈழப்போரின் இறுதிக் காலத்தில் Ashok-yogan Kannamuthu  போரிடும் மகிந்த பிரபாகரன் இருவரினதும் வன்முறையைக் கண்டித்து ஒரு நோட்டீஸ் ஒட்டினார். அந்த நோட்டீசுக்கு மேலே பெரியாரின் ஒரு மத மறுப்பு நோட்டீசை ஒட்டினான சோபா. இதைக்கண்கண்ட  சாட்சி ஞானி. அவர் சாட்சி சொல்லத் தயாரானதும் அவரின் Restaurant கண்ணாடிகளை அடித்து உடைத்தான் சோபா. 

வன்முறை சோபாவோடு பிறந்த குணம். செங்கடல் படப்பிடிப்பின்போது சம்பளம் தரவில்லை என்று கேட்ட கமெராமேனை தமிழகத்தில் வைத்து லீனா மணிமேகலைக்காகத் தாக்கியவன் சோபாசக்தி.

தொடர்பான கட்டுரைகள்

1. சோபாசக்தியைப் பிணை எடுக்கும் நிர்மலாவின் கணவன் ராகவன்

 2. பெண் வேட்டையாட சோபாசக்தி பூண்ட தலித் வேடம்

 

Comments

Popular posts from this blog

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஒரு காமக்குற்றவாளி

பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் வாக்குமூலம்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்