சாக்காடு

         PÈRE LACHAISE // PARIS, FRANCE

இடுகாட்டு பட்டிப்பூ அழகு 
இடுகாட்டு பூ வாசம் 
இடுகாட்டு இளவேனில் அழகு 
இடுகாட்டு குருவிக்கு ஒப்பாரி தெரியாது இறுதி ஊர்வலம் அழகு 
இளமையை விட அழகு இடுகாடு 
 -நட்சத்திரன் செவ்விந்தியன்

Comments

Popular posts from this blog

யாழ்ப்பாணம் தோற்ற கதை

மச்சானை மண்டையிலபோட்டு அத்தான் பேரா. துரைராஜாவை மாமனிதராக்கிய புலிகள்

அந்த ராத்திரிக்கு சாட்சி என்ன?