பத்மநாபா 70 Not Out

 


"நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும். பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம். எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை. திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும். நாங்கள் பறந்து மறைவோம்"          

 - சங்கீதம் 90:10. வேதாகமம்

38 வயதில் கோடம்பாக்கத்தில் புலிகளால் கொல்லப்பட்ட EPRLF இயக்கத்தலைவர் பத்மநாபா இன்றிருந்தால் அவருக்கு இப்போது வயசு 70. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் தம் பாசிச நலன்களுக்காக குழப்பாது விட்டிருந்தால் ஈழத்தின் வடகிழக்கு மாகாணங்களின் முற்போக்கான  பிதாமகராகராக காந்தி, நேரு, யாசர் அரபாத், மண்டேலா, ஏஞ்சலா மேக்கல் போன்றதொரு Statesman  ஆக  வந்திருக்கக்கூடியவர் பத்மநாபா. அவர் 1951ல் இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் பிறந்தவர். காலனியாதிக்கத்தின் பின்னான தேசிய விடுதலைக்காலத்தின் குழந்தை பத்மநாபா. காலனியாதிக்கம்  உருவாக்கிய காலனியாதிக்கத்தால் வஞ்சிக்கப்பட்ட  நாடுகள் சனாதர்ம/வைதீக மார்க்சிசத்தை தம் விடுதலைக்கான தாரக மந்திரமாக சரியாகவோ தவறாகவோ கருதிய காலத்தில் பிறந்த குழந்தை. நாமெல்லோரும் வரலாற்றினதும் சந்தர்பங்களினதும் கைதிகளே. 

"தேசியத்தலைவர்" பிரபாகரனைவிட மூன்று வயது அதிகமான பத்மநாபா வயதால் உயரத்தால்  அறிவால் பிரபாகரனை விட மேவியவர் என்பது முக்கியமல்ல.   ஆனால் அறத்தில் பத்மநாபா பிரபாகரனை விட பல இஞ்சி மேவியவர். இன்றுவரைக்கும் ஒரு சிங்கிள் மேடரையும்(Single Murder) பத்மநாபாவில் கோர்த்துவிட  புலிகளால் கூட முடியவில்லை. புலிகள் முயன்றது கூட இல்லை. இந்தியப் படைக்காலத்தில் EPRLF  செய்த மனித உரிமைமீறல்களுக்கு காரணமாக இருந்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரனே. Chain of Responsibility என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயக்கத்தின் தலைவர் என்பதால் அப்பழி பத்மநாபா மீது விழுந்ததே தவிர அம்மனித உரிமை மீறல்களை திட்டமிட்டு செயற்படுத்தியவர் பத்மநாபா அல்ல.

பத்மநாபா பத்தரை மாற்றுத்தங்கம். அண்மையில் கிளப் ஹவுசில் NLFT போராளியும் பத்திரிகையாளருமான மனோ ரஞ்சன் பின்வரும் உண்மையை சொல்லியிருந்தார். 

              மனோரஞ்சன். NLFT/PLFT



" தனது இயக்கத்தையே தடைசெய்து தனது இயக்க உறுப்பினர்களையே படுகொலை செய்த பிரபாகரனுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் உலகத்தில் யாராவது செய்திருந்தாலும் அதற்கெதிராக குரல்கொடுத்திருக்கக்கூடிய ஒரேயொரு ஈழ விடுதலைப்போராளி (இப்போது புலிகளால் கொல்லப்படாதிருந்தால்) அது பத்மநாபா மட்டுமே" 

அதைவிட எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கையும் முன்னேற்பாடும்  இல்லாமல் கலைஞரின் ஆட்சி அறத்தில் நம்பிக்கைவைத்து வடநாட்டுக்கு போகாது அதே பழைய சக்கரியா காலனியில் மிக எளிதான கொலைத்திட்டத்தில் பத்மநாபா கொல்லப்பட்டபோது பிரபாகரனின் கல்நெஞ்சமும்  சிறிது கலவரப்பட்டிருக்கும் என்று உண்மையில் நான் நம்புகிறேன். 

பத்மநாபா ஒரு அறவான் என்பதற்கான மிகச்சிறப்பான ஆதாரம் டக்ளஸ் உடனான உள்ளியக்க முரண்பாடுகளை அவர் சனநாயக ரீதியாகக் கையாண்டதுதான். மற்ற இயக்கங்களைப்போல இப்பிரச்சனையை பத்மநாபா ஆயுதங்கள் மூலம் தீர்த்துவைக்காமல் சனநாயகரீதியாக தீர்த்ததால் அதிக காலம் விரயமானது. இந்த காலவிரயத்தால் EPRLFம் தமிழ் மக்களும் இழந்தவை அதிகம். டக்ளஸ் நாபா முரண்பாடுகள் 1986 ஆரம்பத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இந்த உண்மைகளை மனந்திறந்து பேசுவோம். இந்த முரண்பாடுகளை தமது புலனாய்வுகள் மூலம் அறிந்த புலிகள் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ரெலோ மீது தாக்குதல் தொடுத்தார்கள். EPRLFன் ராணுவத்தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா, EPRLFன் ஆயுதக்களஞ்சியங்களுக்கு பொறுப்பாக இருந்த டக்ளஸ் பத்மநாபாவோடு முரண்பட்டுக்கொண்டு  புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியுடன் அநியாயத்துக்கு நட்பாக இருந்தார். ரெலோத்தலைவர் சபாரத்தினத்தை கொல்ல புலிகள் தேடியபோது சபாரத்தினம் தன்னை காப்பாற்ற EPRLF இடம் உதவிகேட்டார். தோல்வியில் முடிந்த அந்த சபாரத்தினத்தை மீட்கும் திட்டத்தை நாபா நிலமையை அறிந்து டக்களசுக்கு தெரியாமலேயே வகுத்தார். டக்ளஸ் அப்போது தன் இயக்கத்தின் தலைவருக்கு விசுவாசமாக இருந்திருந்தால் புலிகள் அவ்வளவு இலகுவில் ரெலோவை அழித்திருக்க முடியாது.  பின்னர் 1986 டிசம்பரில் நாபா EPRLF இயக்கத்திலிருந்து டக்களஸை வெளியேற்றிய உத்தரவை ஏற்க மறுத்து டக்ளஸ் காலவிரயோகம் செய்த குழப்பத்தை  தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தி புலிகள் EPRLF இயக்கத்தை அழித்து பல EPRLF தோழர்களை கொன்றார்கள். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் டக்ளஸின் ராணுவப்பொறுப்புக்களை நாபா நியமித்த புதிய EPRLF தளபதியான கபூரிடம் கொடுக்குமாறு சென்னையிலிருந்து நாபா வழங்கிய உத்தரவை டக்ளஸ் ஏற்கமறுத்தது பத்மநாபாவைச் சந்திக்க சென்னைக்கு கடல்கடந்து சென்றதால்  தோழர் கபூர் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டார். அவரால் தீர்க்கமாகச்செயல்பட்டு  புலிகளால் வேட்டையாடப்படும் தன் தோழர்களை காப்பாற்றமுடியவில்லை. கபூர் தோழரே புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்

பத்மநாபா நியமித்த புதிய யாழ்ப்பாண EPRLF ராணுவத்தளபதி தோழர் கபூர் 



எல்லாவற்றையும் பேசுகிற நாங்கள் இந்நாளில் பத்மநாபாவின் காதலைப்பற்றியும் பேசுவோம்.   பேராதனைப் டல்கலைக்கழக பெண் மாணவி பத்மநாபாவை துரத்தித்திரத்தி காதலித்தாளாம். தல லட்சிய உலகத்தில இருந்ததால் அதை அலட்சியம் பண்ணிட்டாராம்.  பத்மநாபா என்கிற புரட்சிக்காரன் பிறகு உண்மையில் அவளின் காதலில் சிக்கினபோது அவள் அவரைவிட்டு விலகி  வேறு உலகத்துக்கு போய்விட்டாளாம்.  தோழர் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டார்.  

பொருளாதாரம் அரசியலை(Ideology) விட வேறொரு உலகம். திருவள்ளுவர் சொன்ன மொழியில் சொன்னால் அரசியலும்(தெள்ளியராதல்) பொருளாதாரமும்(திரு) "இருவேறு உலகத்து இயற்கை" 

 இருவேறு உலகத்து இயற்கை                 திருவேறு                                                         தெள்ளிய ராதலும் வேறு

        - குறள் 0374

இந்த இருவேறு உலகத்து இயற்கையை அறிந்தே 1979ல் சீனதேசம் தன் பொருளாதாரத்தை(திரு) திறக்கிறது. பத்தாண்டுகள் கழித்து 1989ல் இந்தியா தன் பொருளாதாரத்தை திறக்கிறது. பத்மநாபா இந்த இருவேறு உலகத்து இயற்கையை அறிந்த நடைமுறைச்சாத்தியமான புரட்சிகர விடுதலைப்போராளி. இந்திய அரசின் ஆயுத பயிற்சிகளை EPRLF ஏற்றுக்கொண்டதும் பின் ஈழத்தில் சனநாயக தேர்தலில் கலந்துகொண்டதும் இதனால்தான். சனாதன ஏட்டுச்சுரைக்காய் மார்க்சிஸ்ட் ஆக பத்மநாபா இருக்கவில்லை. 

பத்மநாபாவின் நண்பரும் சமூகவிஞ்ஞானியும் இணைந்த வடகிழக்கு மாகாண  EPRLF  அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சிங்களவருமான தயான் ஜயத்திலக  இலங்கையில் உருவான மிகச்சிறப்பான ஒரேயொரு  மாக்சிய ஆயுதப்போராட்ட புரட்சியாளர் பத்மநாமாவே என்று அழுத்தமாகச் சொல்கிறார்.  மற்ற சிங்கள மார்க்சிய ஆயுதப்போராட்ட புரட்சியாளரான ரோகண விஜயவீர புலிகளைப்போல பாசிஸ நடைமுறைகளை பின்பற்றியது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  மனித உரிமைப்போராளியும் சமூக விஞ்ஞானியும் கணிதவியலாளருமான கலாநிதி ராஜன் ஹூல் " ஆயுத ஈழப்போராட்டத் தலைவர்களில் உச்சபட்ச சனநாயக விழுமியங்களை பேணிய தலைவர் பத்மநாபாவே"  என்கிறார். ஈழத்தின் சிறப்பான ஆங்கிலப் பத்திரிகையாளராக இருந்து பின்னாளில் புலிகளின் ஊதுகுழலான S. சிவநாயகம் எழுதி புலிகளாலேயே வெளியிடப்பட்ட நூலில் அதன் ஆசிரியர்  பத்மநாபாபை உண்மையான நேர்மையான புரட்சியாளன் என்று வர்ணித்துள்ளார். மேற்கூறிய மூன்று மதிப்பீடுகளும் மிகை அல்ல.

         பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு 



பத்மநாபாவைக்கொன்ற பிரபாகரனுக்கு ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் முழுமையானது இல்லாவிடினும் வந்துவிட்டது. நம் காலத்தின் மகத்தான ஈழப்புரட்சியாளரான பத்மநாபாவுக்கு இன்னமும் ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை.  சகோதரங்களான புஷ்பராசாவும் புஷ்பராணியும் தனித்தனியே எழுதிய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், அகாலம் ஆகிய நூல்களில் பத்மநாபாவின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகள் அழகாக எழுதப்பட்டுள்ளன. 



கீழே இணைக்கப்பட்டுள்ள தயான் ஜயதிலக Lanka Guardian சஞ்சிகையில் 1990 ஆகஸ்ட் 15ல்  பத்மநாபாவுக்கு எழுதிய அஞ்சலி பத்மநாபாவின் வாழ்க்கையை மதிப்பிடும் மிகச்சிறப்பான கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

            - நட்சத்திரன் செவ்விந்தியன்



The Political Philosophy And Praxis of K. Pathmanabha

By Dayan Jayatilake

Comrade Pathmanabha was first of all a revolutionary, a Marxist-Leninist, a national liberationist and a humanitarian socialist. If we were to forget his characteristics we would then also forget his contribution. Pathmanabha was not just another leader of the Tamil national movement cut down by the LTTE. He was more, and this we should always remember.

Comrade Pathmanabha political career goes back to the first years of the decade of 1970’s. He participated in the activities of the rising Tamil student and youth fronts, in protest against the racist policies implemented by the United Front Government of the day. It is this Government, consisting of so called progressives and left parties, that reinforced the foundation of the Tamil Eelam demand, the cornerstone of which was laid by the Bandaranaike policy of Sinhala only in 1956. Comrade Pathmanabha participated in the early 70’s in the campaigns of agitation launched against media wise and district wise standardisation and discriminatory 1972 Constitution.

His specific contribution to the Tamil nationalist movement and the progressive movement of Sri Lanka as a whole, begins however, in the mid 70’s. He was one of the founders of the very first socialist oriented organisation within the Tamil national liberation movement. This was the Eela Viduthalai Iyakkam or Eelam Liberation Organisation founded in 1974/75. This organisation was formed as a result of the attempts by Pathmanabha and others to give the Tamil nationalist movement a mass base. He was one of the groups of youth militants who were the first to break with the bourgeois and parliamentary policies of Tamil United Front. I think we must stress this fact, since both Velupillai Prabakaran and Uma Maheswaran remained within the political and ideological ambit of bourgeois TULF politics, until much later in the struggle.

Pathmanabha and others attempted to take the message of Tamil national liberation into the countryside and among the working people. In doing so they encountered a fundamental prob­lem. What would the struggle for Tamil Eelam bring to the workers and peas­ants, particularly the peasantry and those suffering from caste oppression? It is in answer to this question that the political philosophy of Pathmanabha took a sharp turn to the left. This is why the Eela Viduthalai Iyakkam was formed as a social oriented organisa­tion dedicated to the cause of Tamil national liberation.

Pathmanabha believed in the unity of theory and practice and as such the ELO resorted to the tactic of armed ex­propriations. He participated person­ally in the Puloly Bank operation, which was one of the first such in the history of the Tamil resistance. In the immedi­ate aftermath of that armed expropria­tion, Pathmanabha who was on the run, was sheltered, protected and assisted by the people of the area. This deepened his love for and respect for the so called common or ordinary people. He realised that the people could be a great source of protection and even of wisdom for the national liberation struggle. His pro-people orientation deepened qualitatively as a result of this experience.

The Eela Viduthalai Iyakkam did not survive the repression unleashed as a result of the Puloly Bank operation. As the organisation disintegrated, Comrade Pathmanabha left the country and went to England. He agreed, due to the pressure of his family, to recommence his studies and registered as a student of Accountancy while in London.

But from the very first day he reached England he was a manifestly restless young man. His thoughts were en­tirely devoted to the task of getting back to his native land as soon as possible. When in London, all his free time, social contacts and his personal interactions were devoted to the at­tempt to win over friends and acquain­tances to the cause of the national liberation struggle. It was while in London that he joined and in fact helped to form the General Union of Eelam Students (GUES) and the EROS. He was in the first batch of Tamil militant activists to receive training from the Palestinian Liberation Or­ganisation in Lebanon. His experiences and those of his comrades in Beirut left in him a permanent love for the Palestinian struggle. Almost a decade later, when he was the head of fairly strong Liberation Organisation him­self, he did his very best to give moral, material and political support to the Palestinian fighters. It was during this spell with the Palestinians that Com­rade Pathmanabha also developed a strong sense of solidarity with the Eritrean liberation struggle.

Future Secretary General                  During training in Becca Valley, Eastern Lebanon.                                        Traditional Palestinian Get Up. 1976/7



Comrade Pathmanabha made his journey back in 1978. Before returning to Sri Lanka he spent some time in India laying a firm foundation for the subsequent activities of his organisation. His political work in India is also noteworthy, because until that time the connections between Tamil fighters and India had been with smugglers and social bandits and also with the most hard core Tamilnadu nationalists. Pathmanabha, however, established firm links with Marxist Leninist revolutionary elements in Southern India. He learnt much from them himself but his choice of allies is further testimony to his ideological and political clarity and his socialist revolutionary commitment.

Having set up a GUES committee in Madras under Comrade Suresh, he returned to Sri Lanka, working politically not only in Jaffna but also in the hill country. Comrade Pathmanabha made serious and extensive efforts to recruit Tamil youth from the plantations and those from the Colombo schools for the cause of Tamil national liberation. In doing so he broke with the narrowly limited, Jaffna centric outlook of other Tamil national liberation fighters. Pathmanabha also made a very serious attempt to establish contacts with Sinhala revolutionaries. He met many such and tried to convince them of the need to support the cause of Tamil self -  determination. He was not successful in most cases. However, what is important is that he had departed completely from any kind of narrow Tamil nationalism or chauvinism.

Ossie, Chandrika, Vijaya, Nabha, kethies         In Chennai



From these earliest days in 1978, when we first met in Peradeniya, he was very clear that the Tamil national liberation struggle was the first step and stage of an overall socialist revolution throughout Sri Lanka. The Tamil struggle itself would make the transition from its democratic stage and culminate in the sett ting up of a socialist Tamil Eelam. Of these two propositions Pathmanabha was very convinced and these ideas were ones which he had arrived at independently. His attempt to link up with Sinhala revolutionaries was in consequence of this strategic vision of his.

In 1981, he broke with EROS on the question of the lack of democratic centralism. While that was the issue on which the rupture took place, the founding of the EPRLF permitted Comrade Pathmanabha to operationalise his own distinctive conception of the national liberation struggle. He attempted to give the struggle both a socialist political education as well as a base in a network of mass organisa­tions. This is why he was insistent on the need to set up an array of popular organisations such as the Rural Workers and Peasants Front, the Eelam Women’s Liberation Front, the Fisheries Workers Front and the Plantation Proletarian Front. These mas organi­sations he later attempted to group in a single Popular block called- the Eelam People’s Liberation Front. This was in 1983.

He was very clear that the armed or­ganisation should be based and drawn from the mass organisations and be under the political leadership of the party. Hence his adherence to Mao’s triad of the party, the Army and the United Front. But it was not a dog­matic Maoism. as his idea of the separate mass organisations subsequently grouped in a popular bloc demonstrates. I believe that he had evolved his own synthesis of the ideas of the PFLP of Dr George Habash, of the Eritreans and of the Indian Marxist Leninist organisations. As a Marxist, he had great respect and love for Stalin, Mao, the Vietnamese and particularly for Che and Fidel.

Certainly it is obvious that he was not able to fulfil his goals in this regard. It is obvious that this organisational structure did not function in the way it was meant to and should have. This was due to sets of reasons. One set of reasons consists of avoidable subjective mistakes and organisational errors. The other set of reasons are those due to the trap of history and geography.

Comrade Pathmanabha, like all of us, inherited historically determined con­ditions and circumstances. He was attempting to build a socialist national liberation organisation within an eth­nic and social formation that was characterised by conservatism and ossified social structures. His attempt to fight against caste domination and class exploitation, together with his insistence on the need for women’s emancipation within the national lib­eration struggle, earned the EPRLF the enormous hostility of entrenched, privileged social strata within the Tamil nation. The result of this was the narrowing of the economic resource base of EPRLF.

When in the aftermath of July 1983 the militant movements sought refuge in South India and made their base there, the EPRLF was distinguished by its refusal to compromise on its ideological convictions. All the other groups benefitted from the largesse of the Tamil Nadu state government and the most nationalistic, even chauvinistic, political and bourgeois elements in Tamil Nadu. Comrade Pathmanabha’s steadfast refusal to attack Sinhala civilian targets in Colombo or elsewhere did not endear him to bourgeois Tamil nationalists in India or the West who were bank-rolling the terrorist operations which were undertaken by some other groups despite their verbal commitment to the principles of Marxism.

I feel that the belatedness of the EPRLFs attempt to develop a powerful military apparatus was also due to Comrade Pathmanabha’s own philo­sophical conviction that what was most important was a mass struggle, mass organisations and a correct political orientation. It would have been very easy for him, trained in Lebanon by the Palestinians, to have plunged into the ‘prestige race’ of launching military attacks on Sinhala targets. But I believe he restrained himself and consciously refrained from succumbing to a militaristic deviation. Perhaps he foresaw in some way the brutalisation that was to set in. in the Tamil liberation struggle. Whatever the reason, I would say that history has vindicated Pathmanabha’s refusal to take the easy path of militarism at the expense of politics and mass organisa­tion.

When the LTTE launched its attack on Anuradhapura in 1985 and then again on the TELO in May 1986 Pathmanabha and the EPRLF took a very clear position. On both these occasions Pathmanabha went against the tide. He extended full support and solidarity to the TELO and his was the only group to have a hartal in protest at the killing of TELO cadres by the Tigers. He would not have been unmindful of this. But nonetheless he adhered to principles. He did the right thing in the face of injustice.

I would say that Comrade Pathmanabha’s greatness resides not only in his positive achievements but most certainly in the wrong things he consciously desisted from doing. The EPRLF under his leadership did not engage in the killings of Sinhala civilians. It refused to engage in drug smuggling as a source of revenue. On this last issue, the otherwise so gentle Nabha was very firm.

He upheld the idea of the death sen­tence for any members of the EPRLF who engaged in drug trafficking. He used to say that “all that we do, all our struggles are based on love for human beings and the ideals of humanism. Drug trafficking results in the destruc­tion of the lives of great many human beings in other countries. This makes nonsense of ideals to which we are committed”. This indicates very clearly the humanism that infused the social­ist revolutionary commitment of Comrade Pathmanabha. His refusal to permit internal killings, at the time when other pseudo-socialist organisa­tions in the Tamil Eelam movement were maintaining torture chambers and death camps, attests to his fidelity for the cause of democracy, while his refusal to entertain the idea of killing Sinhala civilians is testimony to his internationalism.

The fact that Comrade Pathmanabha was himself deeply involved in the attempt to construct a join revolutionary project of Sinhalese and Tamils and did not sub-contract this task to this or that glib ideologue as did other Tamil liberation organisations, is further proof of his deep personal commitment to the goal of what he called the ‘total revolution’ in Sri Lanka. It is not only physically that Pathmanabha stood head and shoulders above other leaders of the Tamil liberation movement but also in his internationalism and his humanism. The evolution of the world Communist and Revolutionary Movement has vindicated Pathmanabha’s own ideological formation and synthesis. Pathmanabha stood for, believed in and acted with democratic, humane socialism, which is an ideal the world Marxist Movement has now endorsed as its goal.

In his humanism, Pathmanabha was like Vijaya Kumarathunga, who was himself profoundly anti-racist and internationalist and totally committed to the idea of a democratic socialism.

Viewing comrade Pathmanabha in his­torical perspective is no easy task since there are a great many personal memories and experiences that we have shared in our odyssey. But that is a much longer story, for a different time. I will say that Comrade Pathmanabha was certainly one of the outstanding Marxists produced by the Tamil nation of this country – the others being Comrades Vaidyalingam, Kandiah and Shanmugathasan. But I could say that none of these other Marxists had the opportunity or perhaps the capacity and motivation to unite theory with armed revolutionary practice. In that sense it would not be inaccurate to say that Comrade Pathmanabha was the greatest Marxist – Leninist revolution-ary leader produced by the Tamil community. I would even go further. If I am asked who was the greatest revo-lutionary Marxist – Leninist leader that we have produced in Sri Lanka, ‘I cannot think of anyone but Pathmanabha’.

The detailed analytical assessment of Comrade Pathmanabha is the task for another forum. But let me say that understanding Pathmanabha brings us face to face with a great many problems of revolutionary strategy and theory of political philosophy and practice – be it the relationship be-tween the political and the military, the party and the united front, the maximum and the minimum programme, internationalism and nationalism, socialism and humanism, relations with bourgeois state, and the crisis of the World Communist Movement. Pathmanaba’s practice and thinking involved all of that and much more. Understanding Pathmanaba would shed light on the history of Tamil liberation struggles, the nature of the Tamil social formation, the history of the Sri Lankan revolutionary process, the political processes of South

Asia and the trajectories of the revolu­tionary movements of this complex, violent part of the world and the world as a whole.

Pathmanaba has left behind his or­ganisation which has proved its re­markable resilience whenever it was attacked by the fascist LTTE. He has left his organisation behind in the hands of his close comrade-in-arms Comrade Suresh Premachandran. But above all Pathmanaba has left us with his example. He was never a talker and a writer. But what he stood for, he acted out and acted upon. Therefore we have to gather together, systema­tise and share our reminiscences of Pathmanaba. And above all we have to follow his example. The Tigers may have killed Comrade Pathmanaba, but as Vijaya Kumaranatunga said at the funeral of Nandana Marasinghe. They may kill the Liberationist, but they cannot kill the liberation struggle. For the liberation struggle is eternal.” Someday when the peoples’ revolu­tionary forces of the Sinhala. the Tamil and the Muslim communities wage their combined struggle against reac­tion and Imperialism, the world will know this – for surely at some decisive stage and determinant moment of the struggle, they will unfurl the twin banners of Vijaya and Pathmanaba!

Pathmanaba’s moral and ethical stature does not diminish but grows with each passing day as we reflect on the civilisational crisis of our country and our revolutionary movements. I will conclude this, having searched for a slogan which may synthesise Pathmanaba’s ideas, his theory and practice, our own historic, existential encounter and indubitable future reencounter. And that slogan is this -SOCIALIST REVOLUTION OR DEATH!

தொடர்பான கட்டுரைகள்

1. மேதகு: பிரபாகரனின் பட விமர்சனம்

2. அன்ரன் பாலசிங்கத்தின் சீடர்கள்

3. அன்ரன் பாலசிங்கம் வரலாறு


Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்