ஜெயமோகனின் ஈழத்து அடிமைகள் 01

 By நட்சத்திரன் செவ்விந்தியன்


                    அடிமை 001 : தெய்வீகன்                                 Best Before : செப். 2026



ஜெயமோகனின் இணையத்தளத்துக்கு ஒரு கடிதம் "வருகிறது" இந்த செப்டம்பர் மாதம். அதாகப்பட்டது நியூயார்க்கில் ஜெயமோகன் பிரமாண்டமாக நடத்திய இலக்கிய விழாவில் கனடாவில் இருந்து டிசெ தமிழன்(இளங்கோ) என்கிற எழுத்தாளரை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டு.


                       இளங்கோ


இதில் வேடிக்கை என்னவென்றால் டிசெ தமிழன் ஜெயமோகனின் அடிமை அல்ல. யாருக்குமே அடிமையாக இருந்து பிழைக்கத்தெரியாதவர்.  ஆனால் ஆஸ்திரேலியாவில் ஜெயமோகனுக்கு ஒர் அடிமை உண்டு. ஈழத்தமிழரான அவரது பெயர் தெய்வீகன் பஞ்சலிங்கம். சொல்லப்போனால் ஜெயமோகனின் முதல் ஈழ அடிமை தெய்வீகன். இன்றைக்கு கிரிசாந், யதார்த்தன், தர்மு பிரசாத் என்கிற மூவரை தனது அடிமையாக்கி ஜெயமோகன் ஞானஸ்தானம் கொடுத்திருக்கிறார். இம்மூவரும் ஏன் ஜெயமோகனிடம் அடிமை ஞானஸ்தானம் பெற்றார்கள் என்கிற விபரம் கீழே வரும். இம்மூவரும் முன்னர் ஜெயமோகனை கடுமையாக எதிர்ப்பவர்களாக இருந்தவர்கள்.

 ஆனால் ஜெயமோகனுக்கு ஏன் தெய்வீகனை நியூ யார்க் விழாவுக்கு அழைக்கவில்லை என்று கேட்டு கடிதம் வரவில்லை? ஏனெனில் இக்கடிதங்களை எழுதுவதே ஜெயமோகன் தான். “கேள்வியும் நானே பதிலும் நானே”

ஏன் தெய்வீகன் அழைக்கப்படவில்லை?

தெய்வீகனை நியூ யோர்க்கிற்கு ஜெயமோகன் அழைத்திருந்தாலும் அவரால் வந்திருக்க முடியாது. மெல்பேர்ண் நகரில் ஒர் ஈரானிய அகதிப்பெண்ணை காமத்துஸ்பிரயோகம் செய்ததற்காக தெய்வீகன் சிறைத்தண்டனை பெற்றவர். காம, பாலியல் குற்றவாளிகளுக்கு அமெரிக்கா ஒருபோதுமே விசா கொடுக்காது. 

தெய்வீகன் ஆஸ்திரேலியாவில் செய்தது இரண்டு பாலியல் குற்றங்கள்

1. ஈரானிய அகதிப் பெண் தடுத்துவைக்கப்பட்டுள்ள காப்பகத்தில் செக்கியூரிட்டி காட்டாக தெய்வீகன் இருந்தபோது தன் செக்கியூரிட்டி அறைக்கு அப்பெண்ணை அழைத்து “மாட்டுமா” என்று முயன்றது. அப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது. இக்குற்றத்தை தெய்வீகன் மறுத்தார். நீதிமன்ற இதில் அவரை குற்றவாளியாகக் கண்டு அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்தது. 

2. இதற்கு முதல், தான் செக்கியூரிட்டி பணியாளராக அதே கம்பனியில் வேலை செய்தபோது சக பெண் செக்கியூரிட்டி பணியாளருக்கு அவர் அனுமதியின்றி முத்தம் கொடுத்தது. இக்குற்றத்தை தெய்வீகன் ஏற்றுக்கொண்டார். குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் இதற்காக சிறைத்தண்டனை இன்றி சமூக சேவை செய்ய நீதிமன்று உத்தரவிட்டது. 

2017ம் ஆண்டில் நடந்த தெய்வீகனின் சம்பவம் இணையத்தில் வைரலானது. தெய்வீகனின் மனைவி அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். 

இதற்குப் பிறகுதான் தெய்வீகன் எழுத்தாளர் ஆகிறார். அவர் கொடுக்கும்  ஆஸ்திரேலியப் டாலர்களுக்காக அவரை எழுத்தாளராக்கியது ஈழ இலக்கியத்தரகனான  சிவராசா கருணாகரன் தான். கருணாகரன்தான் 2020ம் ஆண்டில் தமிழகத்தில் தெய்வீகனை ஜெயமோகன் வீட்டுக்கு  அழைத்துச் சென்று தெய்வீகனை ஜெயமோகனின் அடிமையாக்கினார்.

                  அடிமை விருந்து                             தெய்வீகன், கருணாகரன், ஜெமோ


ஜெயமோகனின் அடிமை ஆகக்கூடிய எல்லாத் தராதரங்களும் தெய்வீகனுக்கு இருந்தது. 

1. ஆக்க இலக்கியப் படைப்பாற்றலில் வீக். ஆக ஜெயமோகன் போன்றவருடைய சான்றிதழ்களுக்கு காத்திருக்கவேண்டும்.

2. பாலியல் குற்றவரலாறுடையவர். ஆகவே ஜெயமோகனை மிண்டினாலும் இந்த குற்றவரலாற்றை வைத்து பிளாக்மெயில் பண்ணி ஆளை வழிக்கு கொண்டுவரலாம். 

ஆக தெய்வீகன் ஆறு ஆண்டுகள் ஜெயமோகனுக்கு அடிமைச்சேவகம் செய்தபின் அவருடைய Use by date முடிந்துவிட்டது. இப்போ புதிதாக ஜெயமோகன் ஆட்சேர்த்த அடிமைகள் தான் கிரிசாந், யதார்த்தன், தர்மு பிரசாத்.


        சேர்க்கஸ் அடிமைச் சிங்கங்கள் 



"It is interesting to note that the lion that is the most amenable to the circus trainer’s tricks is the one with the lowest social standing in the pride, the omega animal"
 - Yann Martel, Life of Pi

சிங்கத்திலேயே வீக்கான சிங்கம்தான் சேர்க்கஸ்காரனுக்கு நல்லா ஒத்துழைக்கும் என்கிற உண்மையை சொன்னது 2002ல் புக்கர் பரிசு பெற்ற கனேடிய நாவலாசிரியர் யான் மாட்டல். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக யாரைத் தெரிந்தார்கள் என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர்தான் இலகுவில் சொன்னார்.

இப்போ ஒரு கால்நூற்றாண்டு கடந்து அதைத்தான் ஜெயமோகன் செய்கிறார். படைப்பாற்றலும் புத்திஜீவித்துவ நேர்மையும் இல்லாத வீக் சிங்கங்களான யதார்த்தனையும் கிரிசாந்தையும் கூடவே தர்மு பிரசாத்தையும் அதே மகத்தான தத்துவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்திருக்கிறார்.

விளாடிமிர் புட்டின் சோவியத் KGB உளவுப்படைத் தலைவராக இருந்து பின்னர் ரூசியக் குடியரசின் அரசரானவர். அவ்வளவு உளவுத் திறமைகள் ஜெயமோகனுக்கு இல்லாவிட்டாலும் சில ஒற்றுமைகள் உண்டு. உதாரணமாக எவ்வளவு ஆபத்தான பொறுக்கிகளை தன் அடிமைகளை ஆக்குகிறேன் என்பது ஜெயமோகனுக்கு நன்கு தெரியும். தன்வீட்டில் ஜெயமோகன் அவர்கள் கருணாகரனோடு சேர்த்து தெய்வீகனுக்கும் விருந்து கொடுத்தார். ஆனால் தன் மகள் சைதன்யாவோடு சேர்ந்து கருணாகரனோடும் தெய்வீகனோடும் படம் எடுக்க அனுமதிக்கவில்லை. 

இப்போது புதிதாக ஜெயமோகன் தன் அடிமைகளாக அறிவித்திருப்பது வேறு யாருமல்ல. ஜெயமோகனின் ஒரே மகளான சைதன்யாவோடு Madrass Christian College ல் படித்த ஈழ மாணவியான சிவா மாலதியை பின்னர் ஈழத்தில் பாலியல் மற்றும் பணச்சுரண்டிய மகிதரன் என்கிறவரை தம் விதை குழுமத்தில் போலி புத்திஜீவி முத்திரை வழங்கி சுரண்டல்களை அனுமதித்த சம சுண்டல்காரர்களான கிரிசாந்தையும் யதார்த்தனையும். இதில் யதார்த்தனே ஒரு கைதேர்ந்த பாலியல் சுரண்டல்காரன். பொம்பிளைக்கள்ளன்.

உண்மையைச் சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட பெண்ணான சிவா மாலதி இரு வருடங்களுக்கு முதல் விதை குழும பாலியல் குற்றங்களை அம்பலப்படுத்திய பின் தான் கிரிசாந்தும் யதார்த்தனும் சோபாசக்தியிடமும் ஜெயமோகனிடமும் ஓடிப்போய்  தஞ்சம் கேட்டார்கள். சோபாசக்தி அப்போதே அவர்களை அடிமைகளாக ஏற்றார். ஜெயமோகனோ இரணடு வருடங்கள் கழித்து, காத்திருந்து அவர்களை அடிமைகளாக ஏற்றிருக்கிறார்.

பத்தாண்டுகளுக்கு முன் ஈழத்தில் ஜெயமோகனின் தீவிர வாசகனாக இருந்தது அனோஜன் பாலகிருஷ்ணன். அப்போது அதற்காக அனோஜனை எள்ளி நகையாடி Bullying செய்தவர்கள் இந்த கிரிசாந்தும் யதார்த்தனும். இப்பத்தாண்டுகளில் ஜெயமோகன் எதிர்பார்க்கும் அடிமையாக தன்னால் இருக்கமுடியாது என்று அனோஜன் ஜெயமோகனை விட்டு விலகிவிட்டார். 

              அனோஜன்: பச்சை நரம்பு                                  அடிமை நரம்பு அல்ல


1. அனோஜனுக்கு ஆக்க இலக்கியப் படைப்பாற்றல் இருக்கிறது.

2. பாலியல் குற்றங்கள், மோசடி வரலாறுகள் இல்லை.

 சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன் லண்டன் சென்றபோது அனோஜன் தன் முன்னாள் ஆசானைச் சென்று சந்திக்கவில்லை. அனோஜனுக்கு ஒரு பாடம் புகட்டவும்தான் அவசர அவசரமாக ஜெமோ தன்னுடைய புதிய அடிமைகளாக கிரிசாந், யதார்த்தன், தர்மு பிரசாத்தை அறிவித்திருக்கிறார்.

ஆசான் ஜெயமோகனே, 

உங்களிடம் ஒரேயொரு கேள்வி. கோலமாவு கோகிலா படத்தில் கோகிலா(நயன்தாரா)வின் தங்கை சோபியை லட்சுமண குமார் தன் மாமனான வடிவேல் பாலாஜியோடு பெண்கேட்க வரும் சீன் உங்களுக்குத் தெரியும். அதைப்போல நான் நட்சத்திரன் செவ்விந்தியன் உங்கள் வீட்டில் உங்கள் மகளை யதார்த்தனுக்கு பெண் கேட்க வந்தால் என்ன சொல்வீர்கள்?  நீங்கள் கோகிலாவின் அம்மா கேட்ட கேள்வியை என்னிடம் கேட்பீர்களாக்கும்.

ஊருக்குத் தானடி உபதேசம் உனக்கல்லடி சைதன்யா

தொடர்பான கட்டுரைகள்

1. நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு ஜெயமோகன் எழுதிய கடிதம்

2. யதார்த்தனின் பாலியல் சுரண்டல் வரலாறு

3.  தெய்வீகனின் காமக்குற்றம், தண்டனை பற்றிய பத்திரிகைச் செய்தி











Comments

Popular posts from this blog

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஒரு காமக்குற்றவாளி

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் வாக்குமூலம்